Tuesday, February 26, 2019

ஒரே ஒரு லேப்டாப் வைத்து பணம் சம்பாதிக்கலாம் !!


தமிழக அரசு அளிக்கும் இலவசமாக லேப்டாப்கள் அல்லது உங்களிடம் இருக்கும் ஒரு கம்ப்யூட்டரை வைத்து பணம் சம்பாதிக்க முடியும் எப்படி ?என்பதை பாப்போம்..

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த நிறுவனங்களும் புதிய தொழிலை தொடக்கி விட மாட்டார்கள் புதிதாக ஒரு பொருளை தயாரிப்பதற்கு முன் அந்த பொருளை பயன்படுத்தும் நுகர்வோரின் மனநிலை என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சர்வே செய்த பின்னரே களத்தில் இறங்குவார்கள். இதற்காகவே பெரிய நிறுவனங்கள் சில கொடிகளை வாரியிறைக்கின்றனர். மார்க்கெட்டிங் ரிசர்ச் எனப்படும் இந்த சர்வே , இப்பொது ஆன்லைனில் தான் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
[வீடு தேடி வரும் ஆன்லைன் சர்வே ஆட்கள் யாரும் மதித்து பதிலளிப்பதுதில்லை  என்பதால் தான் ஆன்லைன் சர்வே பிசினஸ் பட்டையை கிளப்புகிறது] . இந்த சர்வேகளில் கலந்துகொண்டால் நமக்கு பணம் அளிக்கிறார்கள். எப்படி  ?

பல்வேறு தயாரிப்பு சேவைகளை அளிக்கும் பெரிய நிறுவனங்களுக்காக ஆன்லைன் சர்வே நடத்தும் இணைய தளங்கள் ஏராளம் உள்ளன .நல்ல இணைய தளங்களில் உங்களை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் தகவல்கள் சரி பார்க்க பட்ட பிறகு உங்களுக்கு தினமும் 5 முதல் 10 சர்வே படிவங்கள் அனுப்பப்படும். வெவ்வெறு தயாரிப்புள்ள சேவைகளை பற்றி அந்த படிவத்தில் நிரப்பி அனுப்பினால் போதும். ஒரு படிவத்திற்கு 50 முதல் 100 ரூபாய் வரை பணம் தருவார்கள்.



நமக்கென உருவாக்கபட்ட ஆன்லைன் கணக்கில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்ததும் ஆன்லைன் பண பரிமாற்ற சேவை மூலமாகவோ காசோலை மூலமாகவோ உங்கள் பணத்தை அனுப்பி வைத்து விடுவார்கள்.

எங்கே சென்று பதிவு செய்வது ?

இதற்கென ஆன்லைனில் பல இணையதளங்கள் உள்ளன ஆனால் பெரும்பாலும் டெபாசிட் பணம் கேட்கும் எனவே கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும் இலவசமாக பதிவு செய்து ஆன்லைன் சர்வே வாய்ப்புகளை அளிக்கும் சில  இணைய தளங்கள் உங்களுக்காக.



இதை தவிர கூகுளில் Free Online Survey Jobs என்று தேடிடுங்கள். இலவசமாக பதிவு செய்து வாய்ப்புகளை அளிக்கும் தளங்களை தேடிப்பிடியுங்கள். பதிவு செய்து காத்திருங்கள் வாய்ப்பு வந்ததும் அதை பயன்படுத்தி சம்பாதியுங்கள் !!


EmoticonEmoticon