Thursday, February 28, 2019

உங்கள் போட்டோக்களை தரம் குறையாமல் வாட்ஸ் ஆப்பில் அனுப்புவது எப்படி ?




தற்போது நம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் எடுக்கப்படும் போட்டோக்கள் பொதுவாக அதிக தரம் வாய்ந்ததாகவே இருக்கும். வாட்ஸ் ஆப்பில் அந்த போட்டோக்களை மற்றவர்களுக்கு அனுப்பும் போது போட்டோக்களின் தரம் குறைக்கபடுகின்றன.

ஆனால் இவ்வாறு போட்டோக்களை தரம் குறையாமல் அனுப்ப சில வழிமுறைகள் உள்ளன.

முதலில் உங்கள் ஸ்மார்ட் போனின் பைல்மேனேஜர் ( File Manager ) ற்கு சென்று எடுக்கப்பட்ட போட்டோக்களின் பெயரை மாற்றுவதற்கு Rename என்பதை தேர்வு தெரிவு வேண்டும். பிறகு போட்டோக்களின் பெயர்களை கீழ் கொடுக்கப்பட்டுள்ள பார்மெட்ற்கு மற்ற வேண்டும்.

உதாரணமாக Love.jpg என்பதில் .jpg என்பது நிழற்படங்களின் பார்மெட் ஆகும்.

இந்த .jpg என்ற பார்மெட்டை அளித்துவிட்டு .doc என மற்ற வேண்டும்.

அதாவது Love.doc என காண்பிக்குமாறு மாற்றிமைக்க வேண்டும்.

இந்த கோப்பினை வாட்ஸ் ஆப் கோப்பு அனுப்பும் வசதியின் 
(Paper  Clip Icon ) மூலம் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.

அந்த கோப்பினை நீங்கள் அனுப்பபட்ட பயனர் பெற்று கொண்டவுடன் அந்த பார்மெட்டை Love.jpg என மாற்றிமைத்தல் போதும்.

போட்டோக்களின்  தரம்  குறையாமல் காட்சியளிக்கும்.


EmoticonEmoticon