Tuesday, February 26, 2019

ஒலிகளை தேடி தரும் சர்ச் இன்ஜின் !


ஒரு அழகிய பறவையின் படத்தை காலண்டரில் பார்க்கிறோம். அந்த பறவையின் அழகை ரசிக்கும் நாம் அதன் பெயரை குறித்து வைத்து கொள்கிறோம் ஆனால் அது எப்படி கூவும் என்பதை அறிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. என்னயென்றால் எங்கே போய் அறிந்து கொள்வது என்ற எண்ணத்தில் விட்டு விடுகிறோம்.

நம் தேடல் ஏதுவாக இருந்தாலும் சர்ச் செய்து எடுத்து தரும் கம்ப்யூட்டர் சர்ச் இன்ஜின்கள் இது போன்ற சத்தத்தை தேடி தரும் சேவைகளை சிறப்பாக செய்வதில்லை.

இந்த குறைய போக்க  http://www.findsounds.com  இந்த தளம் நமக்கு உதவியாக இருக்கும். இந்த தளத்திற்கு சென்றால் ஒலிகளை தேட பல வழிகள் உள்ளன ஒலிகளை சொற்களாக கொடுத்து அது எப்படி இருக்கும் என்பதை அறியலாம் .அடுத்து விலங்குகளின் பெயர்களை கொடுத்ததும் அவற்றின் வெவ்வெறு விதமான ஒலிகளை கேட்கலாம். 


EmoticonEmoticon