Sunday, February 24, 2019

காற்றடித்தால் பறக்கும் மொபைல்..!



உலகின் மிக லேசான எடை கொண்ட " Elari Nanophone C " என்ற மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் எடை 30 கிராம் தான்.

ப்ளூடூத் , FM ரேடியோ , மியூசிக் பிளேயர் மற்றும் நான்கு நாட்கள் வரை நீடிக்கும் திறன் கொண்ட பேட்டரி ஆகிய வசதிகள் இதில் உள்ளன.

மேலும் இதில் உள்ள மேஜிக் வாய்ஸ் ( Megic Voice ) வசதி மூலம் நண்பர்களிடம் குரலை மாற்றி பேசி ஏமாற்றி விளையாட முடியும்.


EmoticonEmoticon