Sunday, February 17, 2019

இரவிலும் பகலை போன்று படம் எடுக்க உதவும் தொழில்நுட்பம் .!


இரவிலும் பகலை  போன்ற வெளிச்சத்தில் படம் எடுக்கலாம் இதற்கு  நீங்கள் Google Pixel சீரியஸ் ஸ்மார்ட் போன் வைத்து இருந்தால் இது சாத்தியமாகும். கூகுள்  Pixel  போன்களுக்கு கூகுள் சமீபத்தில் புதிய அப்டேட் ஒன்றை வெளியீட் டுள்ளது .

கூகுள் Pixel ஸ்மார்ட் போன்கள் அனைத்துமே புகைப்படங்கள் எடுப்பதில் சிறந்து விளங்குகின்றன.இதற்கு இணையாக வேறு ஏதும் இல்லையே என்று சொல்லலாம் ..இப்போதும் கூகுள் ஒருபடி மேல சென்று இந்த தொழில் நுட்பத்தை அறிமுகபடுத்தியுள்ளது என்றல் நமக்கு வரப்பிரசாதம் தானே. 


என்னவென்றால் Night Sight Mode என்ற தொழில்நுட்பம் தான். இந்த அப்டேட் ஆனது கீழே கொடுக்க பட்டுள்ள  கூகுள் Pixel ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு கிடைக்கும்.
  • Google Pixel
  • Google Pixel XL
  • Google Pixel 2
  • Google Pixel 2 XL
  • Google Pixel 3
  • Google Pixel 3 XL

இனி கூகுள் Pixel ஸ்மார்ட் போன்களை பயன்படுத்து பயனர்கள் இந்த Night Sight Mode  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் நண்பர்களே. 


EmoticonEmoticon