Wednesday, March 6, 2019

வாக்காளர் ஹெல்ப்லைன் மூலம் உங்கள் வாக்காளர் விவரங்களை சரிபார்க்க...!


தேர்தல்கள் வேகமாக நெருங்கி வரும் வேலையில் வாக்காளர் பட்டியலில் உங்கள் விவரங்களை சரி பார்க்க வேண்டும். இதற்கு தான் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஹெல்ப்லைன் ஒரு  செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது . இதை கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

இந்த செயலியை பயன்படுத்தி  உங்கள் பெயர் தனித்துவமாக இருந்தால் நீங்கள் உங்கள் விவரங்களை பதிவு செய்ய முடியும். சட்டமன்ற தொகுதி , மாவட்டம் ,மாநிலம் ,வாக்குச்சாவடி எண் மற்றும் வரிசை எண் ஆகியன .
உங்கள் பெயர் தனித்துவம் இல்லாதது என்றால் உங்கள் வயது ,பாலினம் , இடம் மற்றும் இன்னும் சில விவரங்களை பற்றி நிரப்ப வேண்டி இருக்கும்.



புதிதாக வாக்காளர் பதிவிற்கான ஆன்லைன் படிவங்களை சமர்ப்பிக்கவும் ,வேறொரு தொகுதியில் நீக்குதல் மற்றும் சேர்த்தால் போன்ற இடமாற்றங்களை செய்யவும் முடியும் தேர்தல் சேவை தொடர்பான புகார்களை பதிவுசெய்து அதன் அகற்றும் நிலையை கண்காணிக்க முடியும். வாக்காளர், தேர்தல், EVM (மின்னணு வாக்கு இயந்திரம்) மற்றும் முடிவுகள் ஆகியவற்றில் பல்வேறு கேள்விகள் உள்ளன.


இந்த பதிவு பயன்னுள்ளதாக இருந்தால் ஷேர் செய்யவும். நன்றி 


EmoticonEmoticon