Saturday, July 6, 2019

குறைந்த நீரிலும் விவசாயம் புதிய தொழில்நுட்பம் || farming in low water_Tholilnutpam..!


இன்றைய காலகட்டங்களில் போதிய மழையின்மை வறண்டு போன நிலத்தடி நீர் என்று பல வற்றாலும் கேள்வி குறியாக பலரும் விவசாயத்தை விட்டுவீட்டு மாற்று தொழிலை நாடுகின்றனர் மக்கள் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நகரங்களிலும் சரி கிராமங்களிலும் சரி இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறுகிய நிலத்தில் குறைவான நீர் நிலைகளை கொண்டு நீங்களும் விவசாயம் செய்யலாம்.

இதற்கு தான் இந்த பசுமை குடில் தொழில்நுட்பம் பயன்படுகிறது. இந்த பசுமை குடில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைவான நீரிலும் விவசாயம் செய்ய முடியும் அது மாற்றும்மின்றி அதிக மகசூலையும் ஆரோக்கியமான காய்கறிகளையும் பெறமுடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்த பசுமை குடில் தொழில்நுட்ப விவசாயம் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளை சுற்றியுள்ள குறைவான நிலங்களிலும் செய்ய முடியும். இப்படி பசுமை குடில் விவசாயம் செய்து பசுமையான நகரங்களாக மாற்றுவோம்  நகர்ப்புற வாசி மக்களே.

இந்த பசுமை குடில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் மையங்களில்லுள்ள  வேளாண் ஆய்வாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர். நீங்களும் சென்று இந்த பசுமை குடில் தொழிநுட்ப விவசாயம் பற்றி பயிற்சி பெற்று பயன் பெறுங்கள் நண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றேன் நன்றி.



EmoticonEmoticon