Wednesday, June 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/06/09/large/680181.jpgஇணையத்தில் உதவும் இளம் தலைமுறையினர்

கரோனா இரண்டாம் அலையில், மக்கள் தங்களுக்கு வேண்டிய உதவியைப் பெறுவதற்குச் சமூக வலைதளங்களை நாடும் போக்கு அதிகரித்திருக்கிறது. மருத்துவமனையில் இடம் வேண்டும், ஆக்சிஜன் படுக்கை வேண்டும், ஆக்சிஜன் செறிவூட்டி வேண்டும், உயிர் காக்கும் மருந்துகள் வேண்டும் என்பன போன்ற உதவி கோரல்கள் சமூக வலைதளங்கள் எங்கும் நிரம்பி வழிகின்றன.

எந்த சமூக வலைதளங்களால் வாழ்க்கையை வீணடிக்கின்றனர் என்று இளைஞர்களை நிந்தித்தோமோ, இன்று அந்தச் சமூக வலைதளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த முடியும், அதன் மூலம் மக்களின் உயிரைக் காப்பற்ற முடியும் என்று இன்றைய தலைமுறையினர் நிரூபித்துவருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3isny0l
via IFTTT

No comments:

Post a Comment