வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://sr.indianrailways.gov.in/. என்ற இணையதளம் மூலம் 31.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைமுறை
தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டண விவரங்கள்
பொது / ஓ.பி.சி. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் - ரூ. 100 / (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை
மற்ற விபரங்கள்
மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://sr.indianrailways.gov.in/. என்ற இணையதளம் மூலம் 31.10.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments