Village Assistant Tamil Nadu Revenue Department Job Posts

                                 

வயது வரம்பு

வயது வரம்பு 21 முதல் 32 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.

சம்பளம்

Rs.11100 - Rs.35100/-

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

view

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://agaram.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் 07.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

இணைய முகவரி

view

தேர்வு நடைமுறை

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

 மற்ற விபரங்கள்

மேலும் பணிகளை பற்றிய முழுமையான தகவல் அறிய மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://agaram.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் 07.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

0 Comments