About Us

எனது பெயர் அஜித்குமார் நான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் வசித்து வருகின்றேன். அதே மாவட்டதில்  அருகிலுள்ள கே.ஸ்.ஆர்  கல்லுரியில் கணினி அறிவியல் துறையில் பொறியியல் பட்ட படிப்புகளை முடித்துள்ளேன். வலை வடிவமைப்பு பிளாக்கர் எழுதுவது போன்றவைகளில் மிகுந்த ஆர்வம் உண்டு . நம் தமிழ் மக்களுக்கு நமது தமிழ் மொழியில் எனக்கு தெரிந்த மற்றும் இணையத்தில் நான் அறிந்த தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் , விவசாயம் போற்ற தகவல்களை எளிதில் புரியும் வண்ணம் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில் இந்த தளத்தை ஆரம்பித்துளேன்.

நமது  தொழில்நுட்பம்.காம் ஆனது 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி  காதலர் தினத்தன்று வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது.  இந்த தளத்தை எந்தவொரு ஸ்பான்ஸர் யாருடைய ஆதரவும் இல்லாமல் எனது கடின உழைப்பில் வாங்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 

" நான் வெல்வேன், உடனடியாக அல்ல , ஆனால் நிச்சியமாக ...!!! "

உங்களுடைய ஆதரவிற்கு நன்றி நண்பர்களே . மேன்மேலும் உங்கள் ஆதரவை தாருங்கள் நண்பர்களே என்றும் உங்கள் எதிர்பார்ப்புடன் அஜித் ஹரிஷ் .


EmoticonEmoticon